My Hit Status


View My Stats

Thursday, June 9, 2011

கலிகாலம்.

கருவறையும் 
கல்லறையும் 
பாதுகாப்பானது  என்ற 
காலம் 
கடந்த காலம் 
இந்தக் காலம் 
கருவறைக் கழுவலும் 
கல்லறைக் களவும் 
கண்டு பிடிக்கப்பட்ட 
கலிகாலம்.

Wednesday, June 8, 2011

கனி

 கல்லடி பட்டு 
காயம் படாமல்
கனிந்தேன்
அறியாமையால் 
பிழை செய்கிறார்கள் 
என்று.

Friday, April 15, 2011

கடலில் அலை
கரையில் கடலை 
காதலர்கள்.